பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

198

பரன், அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் கெஞ்சும் அன்ன இருண்டது நீண்டவான்.'”

கங்குலாகிய நங்கை முன்கொண்ட புன்முறுவல் போலும், வெண்ணிற்றின் பேரொளி போன்றும் கிலா முகிழ்த்தது என்பர் சேக்கிழார். o

‘ கறுமலர்க் கங்குல் கங்கைமுன் கொண்டபுன் முறுவ லென்ன முகிழ்த்தது வெண்கிலா.'”

“ ஆற்ற அண்டெம லாம் பரந் தண்ணல் வெண்

கீற்றின் பேரொளி போன்றது நீள் நிலா.’

இதுபோன்றே கயிலை மலையைக் காணும் சேக்கிழார் பெருமான் கண்களுக்கு அம்மலை ‘பொன்னின் வெண்திரு றுே புனைந்தது போன்று நீள் பனி பூசிய மால்வரை” யாகக் காட்சி தரக்காணலாம். ம்ேருெளியின் வெண்மை, பகல் போற் துலங்குவதாகக் குறிப்பிடுகின்றார் சேக்கிழார்.

“ கிளர்ந்த திருநீற் ருெளியிற் கெழுமிய கண்பகல்.'”

இவற்றா லெல்லாம் சேக்கிழார் பெ ரு மா ன் எம்பொருளைக் காணினும் அப்பொருளைச் சிவபெருமா ைேடும் அல்லது அவரோடு தொடர்புடைய பொரு ளாகவும் காண்கின்றார் என்பது புலகுைம். இவற்றால் பத்தி நெறியிற் றலைப்பட்ட அவர்தம் மனப்பண்பு விளங்கக் காணலாம்.

- 14. தடுத்தாட்கொண்ட புராணம் : 159

15. தடுத்தாட்கொண்ட புராணம் 160 16. தடுத்தாட்கொண்ட புராணம் : 162 17. திரும அலச் சிறப்பு : 1 18. திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் புராணம் : 6.