பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

201

மனக்கிழத்தியார்” என்று மொழிந்துள்ளார். மானக் கஞ்சாரநாயனர் மனைவியாரைக் குறிப்பிடும் பொழுது ‘மழைக்குதவும் பெருங்கற்பின் மனேக்கிழத்தி” என்று கூறுவர். திருவெண் காட்டு கங்கையினைப் பெண்மைப் பொலிவின் திறலாக வடித்துக் காட்டியுள்ளார்:

“ வேதகா ரணரடியார் வேண்டியமெய்ப் பணிசெய்யத் தீதில்குடிப் பிறந்ததிருவெண்காட்டு கங்கையெனும் காதல்மனக் கிழத்தியார் கருத்தொன்ற வரும்பெருமை நீதிமனை யறம்புரியும் நீர்மையின் நிலைநிற்பார்.” மேலும் திருவெண்காட்டு கங்கையினைப் பெருகுதிரு மண்யறத்தின் வேராகி விளங்கு திருவெண்காட்டு ஈங்கை’ என்றும், ‘அன்புமிக்க பெருங்கற்பின் அணங்கு திருவெண் காட்டம்மை’ என்றும், ‘அரிய கற்பின் IArவியார்'89 எனறும் பலபடப் புகழ்ந்துரைத் அள்ளார்.

மேலும் சிவனடியார்களின் இல்லற வாழ்வும், பத்திக் கொண்டும் செம்மையுறத் துணைகின்று, மனத்தாலும் வாங்காலும் செயலாலும் செம்மை சிறக்க உழைத்தவர்கள் அவர் கம் மனைக்கு விளக்காகிய வாழ்க்கைத் துணைவியரே வன்பதனைச் சேக்கிழார் யாண்டும் உண ர் த் த க் காண லாம்.

அரசியல் அறம்

செக்கிழார் அமைச்சர் தொழிலைத் திறம்பட நடாத் இயவர். எனவே அரசியல் அறம் பிறழாத நெறி முறை

18. இவ|hபகை நாயனர் புராணம் : 34

11. கா க்கஞ்சார தாயனர் புராணம் : 11 SS SSAAAA AAAA AAAAT TTT aTTT TTTTT S 00 சிறுத்தொண்ட நாயனர் புராணம் : 19 துக்கொண்ட நாயனர் புராணம் : 53 துக்கொண்ட காயனர் புராணம் :.55