இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
205
205
“ சிங்தைசெய்வது சிவன்கழ லல்லதொன் றில்லார் அக்தி வண்ணர்தம் மடியவர்க் கமுதுசெய் வித்துக் கங்தை கீளுடை கோவணங் கருத்தறிக் துதவி வந்த செல்வத்தின் வளத்தில்ை வரும்பயன் கொள்வார்”
என்று அமர்நீதி காயனர் புராணத்திற் குறிப்பிட்டுள்ள படி சேக்கிழார் பெருமான்,
“ அரசுகொள் கடன்களாற்றி மிகுதிகொண் டறங்கள்
பேணிப் பரவருங் கடவுட் போற்றிக் குரவரும் விருந்தும் பண்பின் விரவிய கிளையுந் தாங்கி விளங்கிய குடிகள்’
ஆக நாம் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று மைக்குப் பெரிய புராணத்தின் வழி அறிவுறுத்துகின்றார். அவ்வழி நடந்து உய்வோமாக:
H
40. அமர்நீதி நாயனுர் புராணம், 3 41. திருநாட்டுச் சிறப்பு: 26