207
207
“ ஆறுகொள் சடிலத் தானும் அயனுமென் றிவர்க ளாதி
வேறுள குழுவை யெல்லாம் மானுடம் வென்ற தன்றே”
என்று மிஇனக்கின்றான். இராவணனிடம் இராமனைப்பற்றிக் கூறும் அனுமன். o
அறல்தலை றிறுத்தி வேதம் அருள்சுரங் தறைந்த நீதித் நிறம்தெரிந்து உலகம் பூணச் செக்கெறி செலுத்தித் தீயோர்
நல்துக நூறித் தக்கோர் இடர்துடைத் தேக வீண்டு றம்தனன் தன்பொற் பாதம் ஏத்துவார் பிறப்பு
அறுப்பான்’
என்றும், திருமாலின் அவதாரமான இராமன் மானிட பாக்கை கொண்டு கை வில்லேந்திச் குலமும் திகிரி சங்கும் அகமும் துறந்து தொல்லே. ஆலமும் மலரும் வெள்ளிப் போருப்பும் விட்டு அயோத்தி வந்தான் என்றும் குறிப்பிடு ன்ேறு ஈண்டு, கம்பர் தம் காப்பியத்திற்கு இட்ட பெயர் ‘இராமவதாரம்’ என்பதே என்பதனையும் நினைவு கூற வேண்டும்.
இராமபிரானைக் கம்பர் உயர் பண்புகள் அனைத்தும் o: இரண்டு ஒளிர்கின்ற ஒப்பற்ற மனிதகைக் காட்டு ன்றார், ‘அறத்தின் மூர்த்தி என்றும், கண்ணினும் ால்வன்’ என்றும் களிகூரப் போற்றுகின் ருர். ‘கற்றவர் அம்மிலா கவரும் உண்ணும் நீரினும் உயிரினும் அவனேயே உவ'ப’ என்று குறிப்பிடுவதோடு, ‘மைந்தனலாது உயிர் феџијам து மன்னன்’ என்று தயரதன் இராமனே உயிராக
மறித்து அன்பு பாராட்டிய நிலையினே உணர்த்தியுள்ளார்.
இராமாயணத்தின் மூலம் கம்பர் ஒர் உலக சகோதரத் துவக்கை, தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்திக் காட்டி
1. கி.கி/தா காண்டம்; நட்புக் கோட்படலம், 19 0, கந்தரகாண்டம் , பிணி வீட்டுப் படலம் : 76