பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

208

யுள்ளார், தன் கதைக்கு காயகன் இராமனை ஓர் உத்தம சகோதரகைப் படைத்து அதன் வழி சகோதரன் என்ற விலைக்கு ஓர் இலக்கணமே குறிப்பிட்டு விடுகிரு.ர்.

இராமனுக்குத் தன் தம்பியர்தான் உயிர் என்று வாலியே குறிப்பிடுகின்றான். ‘சுக்கிரீவனுக்கு இராமன் துணை வந்துள்ளான்’ என்று தாரை சொல்ல, வாலி

“ தம்பியர் அல்லது தனக்கு வேறுயிர்

இம்பரின் இலதென எண்ணி யேய்ந்தவன் எம்பியும் யானும் உற்றெதிர்ந்த போரினில் அம்பிடை தொடுக்குமோ, அருளின் ஆழியான்?” என்று கேட்கிருன். வாலியின் இக்கூற்றால் இராமன் உயிராக மதித்தது தம்பியரின் தொடர்பு என்பது புலன. கின்றது.

‘பொய்யோ யெனும் இடையா ளொடும் இளையா ைெடும் மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடைய இராமபிரான் காடு சென்றான். மிதிலேயர்கோன் மகள் பூவின் மெல்லிய பாதம் மேவு கானம் கண்ணியதால் துயருற்றன என்று கவன்றன். பின் தன். அருமைத் தம்பி இலக்குவன் மெய்வருந்திச் சமைத்த தவச்சாலையைப் பார்வையிட்டு, “தாவில் எம்பிகை சாலை சமைத்தன என்று கூறி, “என்று கற்றனே நீ இதுபோல்’ என்று தன் தாமரைக் கண்களில் நீர் பனிக்க ருெக்குருகி வின்றான்.

இவ்வாறு பிறர்படும் துயருக்கு இரங்கி உருகுவது. என்பது இராமனின் பரிவு கிரம்பிய மனத்தினையும், சகோதர அன்பினேயும் ஒருங்கே புலப்படுத்துவதாகும்.

3. கிட்கிந்தா காண்டம்; வாலிவதைப் படலம் : 35