209
209
இங்கிரசித்து எய்த பிரம்மாத்திரத்தால் இலக்குவன் இறங்கானென்று இராமன் எண்ணிய போது பின்வருமாறு இராமன் புலம்புகின்றான்:
இளையவன் இறந்தபின் எவரும் என்? எனக்கு அளவறு சீர்த்தியென்? அறிவென்? ஆண்மை என்! கிளையுறு சுற்றமென்? அரசென்? கேண்மையென்? விளைவுதான் என்? மறை விதியென்? மெய்ம்மை என்?”
இலக்குவன் உயிரோடு இல்லையானல், இராமனுக்கு சவரும் வேண்டியதில்லையாம். புகழ், அறிவு. ஆண்மை. சுற்றம், அரசு, நட்பு, விளைவு, வேதம், மெய்ம்மை முதலியன அல்லாம் வேண்டாவாம்.
இராமன் மிதிலை மாநகரில் உள் நிறைந்த பேரன்பு மிக்கெழக் கண்கள் நீரைச் சொரியத் தன்னைத் தொழு கெழுங்க பரதன மார்புற அணேத்து உயிருறத் தழுவினன். தணயகனக் கழுவும் தந்தையின் அன்பு அதில் கலந்திருந்தது. இகண்க் கம்பர்.
டன்னுபே ரன்புமிக் கொழுகியொத் தொண்கணிர் பன்னுதா ரைகள்தரத் தொழுதெழும் பரதனைப் பொன்னின்மார் புறவணைத் துயிருறப் புல்லினன் தன்னையைத் தாதைமுன் தழுவினன் என்னவே.’
மேலும், இராமனேக் காட்டிலிருந்து தி ரு ம் ப அழைத்துச் சென்று அயோத்தியை ஆளச் செய்ய வேண்டும் என்று எண்ணுகிற பரதன் தன் சேனே பரிவாங்களுடன் சித்திர கூடம் கண்ணுகின்றபொழுது, இலக்குவன் பரதன் செயலில் ஐயங் கொள்கிருன். ஆனல் இராமனே.
|~
4. யுக் காண்டம் : மருந்துமலைப் படலம் : 77
காண்டம் : எதிர்கொள் படலம் , 26
14