பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

213

விடக்திலே காண்கிருேம். வாலியால் கிட்கிங்தை ாகரை விட்டே துரத்தப் பெற்ற சுக்கிரீவன் ரிஷ்ய முக பர்வதத்திலே ஒளிந்து வாழ்கிருன். அவ்வழியே சீதை யைக் தேடி வரும் இராமனையும் இலக்குவனேயும் சொல்லின் செல்வனம் அனுமன் சந்தித்துச் சுக்கிரீவனுக்கு அடைக்கலம் வேண்டுகின்றான். “சரண் உனை அடைக் தேன்; என்னைத் தாங்குதல் கருமம்’ என்று இராமனின் இருவடிகளைச் சரண் அடைகிருன் சுக்கிரீவன். இராமனும் அன்சீனப் போலவே உரிமையாம் மனைவி யிழந்து துயருறுபவன் என்று எண்ணிச் சுக்கிரீவனே அடைக்கல பாக ஏற்றுக் கொள்கிருன். சுக்கிரீவனைத் தன் இன்னுயிர்க் துAணவன் என்றும். அவன் உறவினரைத் தன்னுடைய உறவினர் என்றும், அவன் இன்ப துன்பங்கள் எல்லாம் மன்னுடையன என்றும், அவனுக்குத் துன்பம் செய்தோர் மனக்குத் துன்பம் விக்ள வித்தவர் ஆவர் என்றும் குறிப்பிடு பகின்றான்.

‘’ என்றவக் குரக்கு வேங்தை இராமனும் இரங்கி நோக்கி உன்றனக் குரிய இன்ப துன்பங்கள் உள்ள முன்னுள் சென்றன போக்கி மேல்வங் துறுவன தீர்ப்பல் அன்ன மின்றன எனக்கும் நிற்கும் கேரென மொழியும் நேரா.”

“ மற்றினி உரைப்ப தென்னே வானிடை மண்ணில் கின்னைச்

செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னே டுற்றவர் எனக்கு முற்றார் உன்கிளை எனதென் காதற் சுற்றம்உன் சுற்றம், நீயே இன்னுயிர்த் துணைவ

வென்றார்.”

இவ்வாறு மனித இனத்தில் பிறவாத சுக்கிரீவனேயும் இராமன் சகோதரகைக் கொண்டு உறவாடுகின்றான்.

1. ‘ெ த்ெதா.காண்டம் : மராமரப் படலம் : 64, 65