பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

219

ரிைட்டன் தயரதன் கருத்திற்கு-இராமனுக்கு முடி ட் வேண்டும் என்ற கருத்திற்கு-உடன்பட்டுப் பேசும் ; 1Ո (Ք.Աl,

மண்ணினும் கல்லள் மலர்மகள் கலைமகள் கலை.ஊர்

பெண்ணினும் நல்லள்பெரும்புகழ்ச் சனகி ஆம்கல்லள்

கண்ணினும் கல்லன் கற்றவர் கற்றிலா தவரும்

உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்” பசன். குறிப்பிடுகின்றார்.

பின்னர் வேள்வியை அழிக்கவரும் அரக்கி | ககையை இராமன் தன் வில்லாற்றலால் கொல்ல வேண்டும் என்று சொன்ன அளவில், பெண் என முனANடைப் பெருந்தகை’ வினைத்து வாளாயிருந்தான்.

இராமனுடைய பாததுளி பட்டதும் கல்லாய்க் கிடந்த அகலிகை உயிர்பெற்றெழுகிருள். அவளுடைய வரலாற்மை முனிவர் வாய்க் கேட்ட இராமன் மாதவன் அருள் உண்டாக αυμWι ι(ι): ι ιι-ή உருதே. போது .ே அன்னே?’ என்று |கன் முன்.

இவ்விரண்டு செயல்களும் இராமன் பெண்குலத்தின் பா, கொண்டிருந்த பெருமதிப்பினைப் புலப்படுத்து அவாம்.

முதலாவதாக, இராமனும் சீதையும் கண்களால் கண்டு. கருக்கொருமிக்க விலையினைக் காண்போம்.

கண்ணிமாடத்தில் அன்னம் ஆரும் துறையை நோக்கிக் ‘தன் மும் சுவரும் திண் கல்லும் புல்லும் கண்டு உருகப் பெண் கணி"யென மிதிலைச் செல்வியாம் சிதை நிற்கின்றாள். மங்கையர் க்கு இனியது ஒர் மருந்தும் ஆயவளாய், அழகு சு அl அவாரியும் ஒர் அழகு பெற்ற நிலையில் கன்னிமாடத் | விே ‘கையை “அல்லே யாண்டு அமைந்த மேனியனும்

அப கியா காண்டம் : மந்திரப் படலம் : 39.