221
221
காதலில் கட்டுண்ட சிதையோ தழலிடு வல்லியே போலச் சாம்பியும், வழங்கிய கடலென வற்றியும் காணப் படுகின் ருள். கண்வழி நுழைந்து கருத்தைக் கவர்ந்த கள்வனே எண்ணிக் கழிபடர் கொள்கின்றாள் சிதை.
இராமனும் இனிய பள்ளி எய்திய பின்னும் தையலைப் பற்றியே எண்ணி வருந்துகின்றான். இரு கண்ணினுள்ளும் வரும் தள்ளும் சீதையையே காண்பதாக எண்ணிப்பொருமு. ன்ேறன். உள்ளத்தாமரையுள் உறைவது அள்ளல் பூமகள் ஆகும் கொலோ? என்றும், தெருளிலா உலகில் சென்று. பின்றுவாழ் பொருளெலாம் அவள் பொன் உரு ஆய’ ,eh மறும் கூறி அரற்றுகின்றான்سر٥)
வில்லே காணேற்றி வெற்றி கொண்ட இராமனின் arசி செயலேத் தோழியர் சீதையிடம் சொல்ல, கோமுனி யுடன் வருகொண்டல்’ என்றும், தாமரைக் கண்ணினன்’ சன்றும் சொன்ன அளவில் ஆம் அவனே கொல்’ என்று. ஐயர்ர்ேந்து அகமகிழ்ந்தாள்.
பின்னர்த் திருமண மண்டபத்தில் மணத்தவிசை வென்றி நெடுந்தகை வீரன் இராமனும், ஆர்வத்து இன் அக்ன அன்னமாம் சீதையும் எய்தி, ஒன்றிய போகமும் யோகமும் ஒத்த நிலையில் இருந்தபோது “பூமகளும் பொருளும் என. நீ என் மாமகள் தன்னெடும் மன்னுதி’ என்று “தையின் கரம் பிடித்துத் தாமரை அன்ன இராமனின் கடக்கையில் ஈந்தான் சனகன்.
தையலின் தளிர்க்கையைத் தன் தடக்கையால் பிடித்தான் இராமன், அதுபோழ்து மாறுபிறப்பின் உடl / உயிரைத் தொடர்கின்றதை ஒத்து இருந்தாள் Wதை,