226
226
புகழும் கூற்றில் உண்மையிலேயே உளம் ஒன்றிய சில காணப்படுவதனை அறியலாம்.
மேலும் சிதை கான்வழி நடக்க நேர்ந்தமையை எண்ணி, -
“ மேவு கானம் மிதிலையர்கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போக்தன’ “ என்று கூறி வருந்துகின்றான். இதல்ை மனைவியின் துன்பம் கண்டு உருகும் உயர் உளத்தன் இராமன் என்பது தெரிய வரும்.
கானகத்தில் காமவெறியோடு வந்த குர்ப்பணகையின் காதலே எற்றுக் கொள்ளாமல் உறுதியான உள்ளத்தோடு இருந்தான் இராமன்-சிதை ஓர் அரக்கி’ என்று சூர்ப்பனகை சீதையை வெருட்டிய கிகி யில் “பருவக் கால மஞ்சிடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி என்ன குஞ்சரம் அனைய வீரன் குவவுத்தோள்’ தழுவிக் கொண்டாள் சீதை. இதல்ை சிதைக்கு உற்ற கணவகை விளங்கி, அவள் உலேவிடத்து இராமன் ஆற்றிய தேறுதல் கிலை தெளிவாகின்றது. பின்னர்ச் சூர்ப்பணகையை அச்சுறுத்தி அங்கிருந்தும் அனுப்பிவிட்டு, மின்னெடு தொடர்ந்து செல்லும் மேகம் போல், மிதிலவேந்தன் பொன்னெடும் புனிதனம் இராமன் பூம்பொழிற் சோலை புகுந்தான்.
குர்ப்பண கையின் சொற்படி இராமன் மீது படை யெடுத்துவந்த கரன் முதலிய அரக்கரை வெல்ல இராமன் போர்மேற் செல்லும்போதும், தன் இளவலாம் இலக்குவனே விளித்து. காத்தி தையலே என்று சிதைக்குக் காவல் வைத்துவிட்டே சென்றான் என்கின்ற செய்தி
10. பாலகாண்டம் : சித்திரகூடப் படலம் : 50