பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227

227

போன்சினப்போல் சீதையை

அவன் போற்றினன் அன்பககனப் புலப்படுத்தும்.

இராவணன் ஏவலால் மாய மாகை மாரீசன் வர, அப்பொன் மானின் அழகில் மனத்தைப் பறிகொடுத்த சிகை அம் மானைப்பிடித்துத் தருமாறு இராமனேக் கெட்டாள். அது மாயமான் என்றான் இளையவன் இலக் குவன். ஆயினும் அதுபொழுது சீதை நாயக ேேய பற்றி கல்கலை போலும் என்று சிறிது சீறிப் பேசி அப்புறம் போளுள். சீதையின் சிறு சீறலையும் கண்டு மனம் பொறுக்காதவன் இராமன். எனவே போன சிதையின் புலவியை நோக்கி, இராமன் தன் தம்பியைப் பாக்து “பொலன்கொள் தாராய் மான் இது நானே பl, விரைவில் வருவேன்; அதுவரை காட்டுமயிலின் மென்மை கொண்ட சீதையைக் காத்து இருப்பாயாக!’ வன்று கூறி வேலும் வில்லும் தாங்கி மானின் பின்னே wென் முன்

இராமனின் இவ் இளகிய செயலேக் கவிச் சக்கரவர்த்தி கம்பர்.

‘ மந்திரத்து இளையோன் சொன்ன

வாய்மொழி மனத்துக் கொள்ளான்

சந்திரற்கு உவமை சான்ற

வதனத்தாள் சலத்தை கோக்கி

சிந்துரப் பவளச் செவ்வாய்

முறுவலன், சிகரச் செவ்விச்

சுல்தரத் தோளி ஞன்அம்

மானினைத் தொடர லுற்றான்’ ‘’

குறிப்பிட்டுள்ளார். அரிய ஆலோசனை வழங்கும் டிவங்குவன் சொல்லேயும் மீறி, சந்திர வதன மன்ன

11. ஆ. அரிய காண்டம் : மாரிசன் வதைப் படலம் : 69