பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229

229

rணக்கு இன்னமும் வில்?’ என்று மொழிந்து வில்லை யோக்கி குைதல் புரிந்தான் வேத வேள்வி விதி முறை மேவிய சிதை என்வயின் தீர்ந்தனளே என்று ஆவி புழுங்க _அழுங்கி, வாயும் கெஞ்சும் புலர மயங்கின்ை. இங்கிலேயில்,

“ பொழிலை நோக்கும் பொழில் உறையும்

புள்ளை நோக்கும்; பூங்கொம்பின் எழிலை கோக்கும் இளமயலின்

இயலை கோக்கும்; இயல்பாளுள் குழலை நோக்கிக் கொங்கை இணைக்

குவட்டை நோக்கி, அக்குவட்டின் தொழிலை நோக்கி, தன்னுடைய

தோளை நோக்கி, நாள் கழிப்பான்’ “

‘ வெள்ளம் சிலம்பு பாற்கடலின்

விரும்பும் துயிலை வெறுத்தளியும் கள்ளும் சிலம்பும் பூங்கோலக்

கற்பின் கடலில் படிவாற்குப் புள்ளும் சிலம்பும் பொழில் சிலம்பும்

புனலும் சிலம்பும் புனைகோல முள்ளும் சிலம்பும் சிலம்பாவேல்

உயிருண் டாகும் வகையுண்டோ'’ ‘’

_ார் யபடி இராமனன் புலம்பின்ை.

பபைப் பொய்கைக் கரையில் இராமன் சிதை பிரிவை - ண்ணிப் பெரிதும் துன்புறுகின்றான்,

“ விரிந்த குவளை சேதாம்பல்

விரைமென் கமலம் கொடிவள்ளை தரங்கம் நெருங்கு வரால் ஆமை

என்று இத்தகையதமை நோக்கி

18. ஆர அரிய காண்ட * : அயோமுகிப் படலம் : 31 10. ஆறு கரிய காண்டம் : அயோமுகிப் படலம் : 28