பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

232

தான் என்பதனைக் காட்டும். இன்னுயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒத்து இராமன் சீதையைப் பிரிந்த பின்னர் இயங்கி வந்ததாகக் கூறுகிருன் அனுமன்,

“ அருந்தும் மெல்லடகு யாரிட அருந்துமென் றழுங்கும்

விருந்து கண்டபோது என்னுறு மோவென்று விம்மும் மருந்தும் உண்டுகொல் யான் கொண்ட நோய்க்கென்று

மயங்கும் இருந்த மாநிலம் செல்லரித்தெழவும் ஆண்டு எழாதாள்.’ சீதையின் இக்கூற்றால், இராமன் கற்கணவகை அமைந்து சீதையுடன் இல்லறத்தைத் திறம்பட கடத்தியவன் என்பது விளங்கும், o s

இராமனுக்குச் செய்தி கேட்ட மாருதியிடம், வந்து எனக்கரம் பற்றிய வைகல்வாய் இந்த இப்பிற விக்குஇரு மாதரைச் சிங்தை யாலும்தொ டேன்என்ற செவ்வரம் தந்த வாறு திருச்செவி சாற்றுவாய்’ “

என்று வேண்டினுள் சீதை. இதல்ை இராமன் மிகச்சிறந்த உத்தமக் கணவன் என்பது விளங்கும். மேலும் சீதை,

‘ ஈண்டு கானிருந்து இன்னுயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்துதன் மேனியைத் தீண்ட லாவதொர் தீவினை தீர்வரம் வேண்டி ஞள்தொழுது என்று விளம்புவாய்’ “

என்று கூறியதிலிருந்து மறுபிறவியிலும் சீதை இராமனேக் கணவகை விரும்பிய கிலேயில் இராமன் வாழ்வு நடாத்திய நற்பண்பு புலகிைன்றது.

18. சுந்தர காண்டம் : காட்சிப் படலம் : 1.5 19. சுந்தர காண்டம் : சூடாமணிப் படலம் : 35 20. சுந்தர காண்டம் : சூடாமணிப் படலம் : 36