பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233

233

“ இம்மை மயறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவர் யாளு கியரென் நெஞ்சுாேர் பவளே ‘ .’

என்ற அம்மூவனின் குறுந்தொகைத் தலைவி போன்றே சீதை யின் மனநிலை உளது.

மேலும் சீதையைக் கண்டுவந்த செய்தியை அனுமன் இராமனிடம் கூறும்பொழுது,

‘ கண்ணினும் உளைநீ தையல்

கருத்தினும் உளைநீ; வாயின் எண்ணினும் உளைநீ, கொங்கை

இணைக் குவைதன்னின் ஒவாது அண்ணல்வெங் காமன் எய்த

மலரம்பு தொளைத்த ஆருப் புண்ணினும் உளைநீ, கின்னைப்

பிரிந்தமை பொருந்திற்று ஆமோ?’ ‘ வன்கின்றன். இதல்ை சீதையின் கண்ணிலும் கருத்திலும் இதுவரை இலங்கிய கல்ல கணவன் இராமனே என்பது போகரும்.

ைேக கந்த சூடாமணியைப் பெற்ற இராமன். திருமணக் காலம்/தில் பற்றப்பட்ட பிராட்டியின் திருக்கை என்னும்படி உவகை கொண்டனன்.”

இதன்பின்னரும் பல சமயங்களில் இராமன் சிதையை எண்ணிக் துயருறுகின்றான்,

இராவணன் சிதை முன் கிலத்தில் விழுந்து வணங்கித் அண்ணே ம்றுக் கொள்ளும்படி வேண்ட, கீழே கிடந்த அம்பப் பொருள் ஒன்றை நோக்கிச் சிதை உரைப்பாளாய்,

1, ... ,ாகை 1973-5 -

A_ _ _ _ திருவடி தொழுத படலம் : 63 20. கங்க காண்டம் இருவடி தொழுத படலம் : 82