பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

234

இராவணனுக்குத் தன் உள்ளக் கருத்தை உரைக்கக் தொடங்கிளுள் : *

ஊனிலா யாக்கை பேணி

உயர்புகழ் சூடாது உன்முன் காணிலாது இருக்தேன் அல்லேன்

கவையறு குணங்கள் என்னும் பூணெலாம் பொறுத்த மேனிப்

புண்ணிய மூர்த்தி தன்னைக் காணலாம் இன்னும் என்னும்

காதலால் இருந்தேன் கண்டாய்’ “ என்ற சிதையின் கூற்றில் இராமனிடத்துச் சிதை கொண்ட ஆரா அன்பு புலப்படுகிறது. தன் கணவன் வீரப் பண்பு. மிகுந்த புகழ் மேம்பட்டவகை விளங்க வேண்டும் என்பதில் மகளிர்க்கு வேட்கை மிகுதி. இம்முறையில் சிதையின் H

“ அல்லன் மாக்கள் இலங்கையை தாகுமோ

எல்லை நீத்த வுலகங்கள் யாவுமென் சொல்லி ற்ைசுடு வேனது தூயவன் வில்லி ற்ைறற்கு மாசென்று வீசினேன்’ “

என்ற கூற்று காண்க.

இதனையே பின்னரும், என்தன் பொருசிலை மேகம் தன்னைக் காணலாம் என்னும் ஆசை தடுக்க என் ஆவி காத்தேன் ‘ என்று சீதை திரிசடையிடம் மொழி கின்றாள்.

இந்திரசித்து சிதையைத் தன் வாளால் வெட்டிக் கொன்றான் என்ற செய்தியைக் கேட்ட அளவில் இராமன்,

24. யுத்த காண்ட ம் : աոաո տոու, աւօմ : 22 25. சுந்தர காண்டம் : சூடாமணிப் படலம் : 18 26. யுத்த காண்டம் ைேத களங்காண் படலம் : 31