235
235
துடித்திலன் உயிர்ப்பும் இல்லன் இமைத்திலன் துள்ளிக் .
கண்ணிர் பொடித்திலன் யாதும் ஒன்றும் புகன்றிலன் பொருமி உள்ளம் வெடித்திலன்; விம்மிப் பாரின் வீழ்ந்திலன் வியர்த்தான்
அல்லன் அடுத்துள துன்பம் யாவும் அறிந்திலர் அமர ரேயும்’ “ “ சித்திரத் தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான்
மித்திரர் வதனம் ங்ோக்கான்; இளையவன் வினவப் பேசான் பித்தரும் இறைபொருதபேரபி மானம் என்னும், Lo சத்திரம் மிர்ர்பில் தைக்க உயிர் இலன் என்னச்சாய்ந்தான்”
இத்தகு அன்பு கொண்ட இராமன் இறுதியில் விதையைத் தீயில் புகச் செய்தது ஏன் என்ற கேள்விக்குக் துறக்க உலகத்திலிருந்து வந்த தசரதன் விடை தருகிருன்_து வருமாறு :
‘ கங்கை மற்றுகின் கற்பினை உலகுக்கு காட்ட
அங்கி புக்கிடு என்று ணர்த்திய அது மனத்து அடையேல் சங்கை உற்றவர் பெறுவது உண்டு அதுசரதம் கங்கை காடுடைக் கணவனை முனிவுறக் கருதேல்’
பொன்னத் தீயிடைப் பெய்தல் அப்பொன்னுடைத் தூய்மை தண்ணக் காட்டுதற்கு என்பது மனக்கொளல் தகுதி உண்ணக் காட்டினன் ‘கற்பினுக்கு அரசி’ என்று, உலகில் பின்னக்காட்டுவது அரியது’ என்று எண்ணி இப்பெரியான்’ பெண்பி றந்தவர் அருந்ததி யேமுதற் பெருமைப் பண்பி றந்தவர்க் கருங்கல மாகிய பாவாய் மண்பி றந்தக முனக்கு நீ வானின்றும் வந்தாய் ாண்பி றஸ்தகிள் குணங்களுக் கினியிழுக் கிலையால்..’ “ இவ்வாறு தொடக்கம் முதல் இறுதி வரை இராமன் சிகையின் சிறந்த கணவகை இராமாயணத்தில் காட்சி’ அருகின் முன் என்பது நன்கு போதரும்.
58 : nru • சிதைப் படலம்، ، ، ، همه » . م اما، / காண்டம் மாயா சிதைப் படலம் : 60
10. புதி, க.கண்டம் : பிராட்டி திருவடி தொழுத
படலம் ; 108-110ம்