243
243
மக்கது. சான்றாக, வறுமை என்னும் சொல்லுக்குப் போகர் துய்க்கப் பெருத பற்றுள்ளம் என்றும் வனப்பு என்றும் சொல்லுக்குப் பெரும்பான்மையும் பல உறுப்புக் இரண்டவழிப் பெறுவதோர் அழகு என்றும், மொழி பெயர்ப்பு’ என்பதற்குப் பிறபாடையாற் செய்யப்பட்ட போருண்ாக் கமிழ் நூலாகச் செய்வது’ என்றும், அரற்று’ wன்று சொல்லிற்கு, “அழுகையன்றிப் பலவும் சொல்லித் அன் அறைகூறுதல்’ ‘ என்றும் பொருள் விடுத்துள்ள பாண்மை இவர்தம் நுண்மாண் நுழை புலத்தினை நுவலா சிற்கும்.
குறுங் தொகைக்கும் திருக்கோவையாருக்கும் உரை கண் வர் பேராசிரியர் என்பர். குறுந்தொகை உரை இன்று கிடைக்கவில்லை. மணிவாசகப் பெருந்தகையார் எழுதிய இருக்கோவையாருக்குப் பேராசிரியர் கண்ட உரை இழுமென் ஒளியும் விழுமிய பொருளும் கொண்ட சொல்லோவிய யெ துலங்குவதாகும். எடுத்துக் காட்டாகக் கீழ்வரும்
குறிய'Arம் காண்க:
‘செவிலிக்குக் கோழி அறத்தொடு கிற்றல் என்பது, வெறி விலக்கி பிற்ப, நீ வெறி விலக்குதற்குக் காரணம் a i le) என்று கேட்ட செவிலிக்கு, கீ போய்ப் புனங்காக்கச் சொல்ல, பங்கள் போய்த் தினேக்கிளி கடிய கின்றாேம்: அய்ய து ஒரு யானே வந்து வின் மகளே எதஞ் செய்யப் புக்கது. அது கண்டு அருள் உடையான் ஒருவன் ஓடிவந்து அMA துப் பிறிது மூன்றும் சிந்தியாமல் யானேயைக் கடிந்து அவள் து கொடுத்துப் போயின்ை; அறியாப் பருவAது சுே|க்ககஃன இன்று அறியும் பருவம் ஆதலான்,
கசப்பியம் மெய்ப்பாட்டியல் : நூ. 5 உரை க. காப்பியம் செய்யுளியல் : நூ. 235 உரை ! காப்பியம் மரபியல் : நூ. 97 உரை 10 பி, காப்பிய மெய்ப்பாட்டியல் : நூ. 12 உரை