244
244
- உற்றார்க்கு உரியர் பொற்றாெடி மகளிர்-என்பதனை உட்கொண்டு இவ்வாறு உள்மெலியா கின்றாள்; இனி அடுப்பது செய்வாயாக-எனத் தோழி அறத்தொடு சில்லா விற்றல்’.”
செறிந்த கருத்தினை எளிய முறையில் ஒசை நயங்’ கெழும எடுத்துரைக்கும் இவர்தம் உரைநடை செவிக்கும். கல் விருந்தாகும்.
இவருடைய காலமும் பதின்மூன்றாம் நூற்றாண் டாகும்.
‘உச்சிமேற் புலவர் கொள் கச்சினர் கினியர்’ எனப் புலவர் பெருமக்களால் பாராட்டப் பெறும் கச்சினர்க் கினியர் உரையாசிரியர்களில் தனித்ததோர் இடத்தினைப் பெறுகின்றார். கல்வி வன்மை மிகுந்த இவர் ஒரு பாடலே. எடுத்துக் கொண்டு இடையில் ஒடித்து மடக்கி முன்னும் பின்னும் கொண்டு கூட்டிய பொருள் கூறுவர். இவர் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக. சிந்தாமணி முதலிய அரிய நூல்களுக்கு உரை கண்டுள்ளார். “இவரது நடை எளிமையும் எழிலும் கொண்டது; சிலவிடங் களில் கவிதையாய்ப் பொலியும்; அளவான சமநிலை. அமைப்புடன் சிலவிடங்களில் விறையும்; தங்கு தடையற்ற உயிரோட்டம் நிறைந்திருக்கும். கச்சினர்க்கினியரிடமிருந்தே சிறந்த உரைநடை தொடங்கிற்று என்று சிறக்கக் கூறலாம்’ ‘ என்பர் திரு. வ. வே. சு. ஐயர் அவர்கள். மேலைகாட்டு அறிஞரான தவத்திரு டாக்டர் போயர் அவர்கள் ‘கச்சினர்க்கினியர் உரை ஐரோப்பியர்களின்
11. திருக்கோவையார் : பாட்டு : 293 உரை 12. V. V. S. Aiyer : Tamil—The Language and
Literature: P4B