பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249

249

இருபண்டபத்துள் சென்று கின்று திருப்பல்லக்கின் பட்டு, கரை யை வாங்க, அப்போதே நாச்சியார் அகிலம் காஅ டி. யதறி உடுத்த பட்டுச் சேலையும் பருத்த செங்கழுமீர் மாலையும் திருதுதற் கஸ்தூரி காமமும் கயல் போ பிளிர்ந்து காதளவோடிய கடைக்கண் விழியும ப்ரகாசிக் , சிலம்பார்ப்ப, சீரார் வளே ஒலிப்ப, அன்ன முெளி அடை கொண்டு அணி அரங்கத்தான் திருமுன்பே சென்று கண்களாரக் கண்டு களித்து, கேசவ நம்பியைக் அாப்பிடிப்பாள் என்னும் பேர்பெற்று உள்ளே புகுந்து. 4. காயங்கத்தை மிதித்தேறி, திருவரங்கச் செல்வனேச் Պսlեմա, அவன் திருவடிகளிலே அந்தர்ப்பவித் முருளியறு: ‘

இவ்வாருக இடைக்கால உரையாசிரியர் பலர் தமிழின் பல துறைகளிலும் புகுந்து தங் தகுதிக்கேற்பச் சிறந்த அ டையின ஆக்தித் தமிழுலகிற்கு அளித்துள்ளனர். அவர் களின் விழுமிய தொண்டு தமிழின் வாழ்விற்கும் */w W ծաlեա)11 விளக்கமும் ஆக்கமும் அ வரி த் து க் அMமு, கலேயாய உரைநடைச் செல்வங்களை உவக் அளி, கன என்பதனை மறவாது போற்றலே நம் தலையாய *| மூகும்.