253
253
பறக்கு ஒலியும் நீர்நிலைகளில் அலைகளே வீசி இரு கரை அளிலும் வழிந்தோடும் நீர்ப் பெருக்கின் ஒலியும் கேட் இன்றன. இவ்வாறு எங்கும் எழுந்த பேராரவாரம் வில் iiiகள் பிறைந்தசேனயின் பேரொலியினயும் வெல்லும் வண்ணம் இருந்தது என்று உமறுப்புலவர் கவிதை நயம் சுரங்கப் பாடுகின்றார். பாடலைப் பார்ப்போம்.
அலயெ றிந்திரு கரைவழி ஒழுகுகம் பலையும் கலையும் வெள்ளனம் சிறைவிரித் தசைத்த கம்பலையும் மலதிறந்தன்ன மதகின்வாய் வழிந்த கம்பலையும் சிலத ரித்தபேரொலி பெரும் படைஒலி சிறக்கும்.’
ம மறுப்புலவர் வருணனைச் சிறப்பு மிகுந்த தம்பாடலின் இடையே, தம் நன்றி மறவா கல் உள்ளத்தினையும் புலப் படுAதிக் கொள்கின்றார், வகுதை என்னும் பரங்கிப்
பெட்வா ஹாைைசன் நயினர் அவர்களின் மகனர் அபுல்கா சிம் மரக்காயர், காற்றிலே அலேபட்ட படர் கொடி குப் பாங்குசால் கொழுகொம்பாக கின்று உமறுப்
புலவரை வற்றுப் போற்றியவர். கம்பர் ஆயிரத்திற்கு ஒரு பாடலில் தம்மை ஆதரித்த திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப் வள்ளலேப் புகழ்ந்து பாராட்டித் தம் நன்றி யுவா வைப் புலப்படுத்தி இருக்க, உமறுப்புலவரோ வெனில், மாறு செய்யுளுக்கு ஒரு செய்யுள் வீதம் அபுல் காசீமின் வளமாll, கொடைப் பண்பினையும், கொடை நெஞ்சினையும் யமும் கிளந்தியுள்ளார், சீருப்புராணம் வெளிவரக் அாசகமாக இருக்க வள்ளலே அவர்தானே! எனவே காட்டு வள பாடு கவிஞர் நன்றிக்கடனேயும் புலப்படுத்தி மறவாது பாடி பிற்கிறார், மருத வளம் சான்ற வயல்களில் செரியெல் விளம். முற்றித் தலைசாய்ந்து கிடக்கின்றது, அங்
2. விருப்புராணம் காட்டுப் படலம் : 19