பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

257

முறையில், பொருத்தமான இடங்களில் அமைந்து م إما ነሩ። பொலிவதனேக் கீழ்க்காணும் பாடலிற் கண்டு

அளியலாம்.

‘’ பேரழகு ஒழுகும் பெண்ணிலங் கனியை

பிரசம் ஊறிய மொழிக் கரும்பை ஆரணக் கடலுக் கமுதங்ா யகியை

அரிவையர் முறை முறை வாழ்த்திப் பாரினிற் செறித்த மலர்மிசை கடத்திப் பல்லியம் முரசொடு கறங்க வார்பொரு முலையார், மகம்மது மருங்கின்

மணித்தவி சிடத்திருத் தினரே.”

பயம் மாலின் பிற்பகுதியில் அண்ணலாரின் அருமைப் | | வ | ய | மொ அவர்கள் அலி அவர்களேத் திருமணம் செய்து கொள்ளுகின் ருர்கள். மணக்கோலம் புனைந்து அலி அவர் 4ள் | விமீது ஏறிப் பவனி வருவதனைத் தீர்தமிழில் செவி சொற்களைக் கொண்டு எழிலார்ந்த கவிதை கிள்ெ முர் ம. மறுப்புலவர். அருமறை மணக்கும் வாயும் அll, பிறைங்க கண்ணும், மதிமுக மும், வயிரத்தின் ,ெ அம். கய் கக்கரு சிகர் கையும், தாமரை அடிகளும் கொண்டு பெருகிய அழகுத்திரு உருவாம் அலியார் அவர் கண்ப் நிமா ஒருத்திதான பெற வேண்டும் என்று

கன்னிப்பெண்கள் மறுகியதாக உமறுப்புலவர் பின்வருமாறு க துவண் மு.

‘ அருமறை மணத்த வாயும் அருள் அடை கிடந்த கண்ணும்

நிறமறி முகமும் மீண்ட திரள்மணி வயிரத் தோளும் தருவெம் சிவந்த கையும் தாமரைத் தாளும் வாய்ப்பப் பெருகிய அழகை எல்லாம் ஒருத்தியோ பெறுவ(ள்)

என்பார்.”

பl மணம்புரிபடலம் : 1.11 ரப்பு: சனl பாத்திமா திருமணப்படலம்: 146

||