259
259
MMயை அம்பர்களிடம் சென்று பல முறை இரந்து கேட்டும் பயனற்றுக் கால் ஒய்ந்து வருந்தி வாடும் பல்கலைப் புலவர்கள் பிலயோடு ஒப்பிட்டுப் பேசுகின்றார் புலவர்.
பாலையென் றுலர்ந்த செங்கிலக் கானல்
பரப்பினைப் புனலென ஒடிச்
சாலவும் இளைத்துத் தவித்துழை இனங்கள்
தனித்தனி மறுகிய மறுக்கம்
மாலுளர்க் திருண்ட புனம் அனச் சிறியோர்
மருங்கினில் இரந்திரங் திடைந்து
காலறத் தேய்ந்த பலகலை மேலோர்
கருத்தினில் வருத்தம் ஒத்தனவே.’ “
தொடக்கத்தில் காட்டுப் படலத்தைப் பார்த்தோம். டிா மறுப்புலவர் காட்டும் நகரப் படலத்தைக் காண் ாபாl, பிகள் நாயகம் அவர்கள் தம் அன்புத் தோழர் அ அபுபக்கர் அவர்களுடன் மதீனமா நகர் வருகின்றார். அது மனே மாநகரை வருணிக்கப் புகுகின்றார் டிய'யுவர். காவிப் பாயும் வாளே மீன்களைக் கண்டு பெண் .அன்னம் டை ஒதுங்கும் தடாகங்களும், மேகக் கூ’ ங்கள் விண்ணிலிருந்து கவர்ந்து வந்து கண்ணுறங்கும் சுருண்யா 1 பச்சைப் பசுஞ் சோலைகளும் கொண்டு அங்குவது மனோ நகர். விண்முட்ட உயர்ந்து இருக்கும் | lவகளின் உப்பரிகையின் மேல், மகளிர் தங்கள் டி.துங்கு அவற்புகை ஊட்டுவதால் எழும் நறுமணம் wக்க புகை, மாளிகைகள் எங்கும் தவழ்ந்து கொண்டிருக்கும் அன்று I விண்மா கரின் வளத்தினையும், செல்வச் சிறப்பினே யு. சிங்தை குளிரச் செப்புகின்றார் உமறுப்புலவர்.
_
_ ம்ெ புனலமுைத்த படலம் 6