20 முதலாந் திருமுறை
உலகிலேயே மிகப் பழம்பெரும் சமயமாகக் கருதப் படுவது ம் சைவ சமயமாகும். சைவத்தின் மேற் சமயம் பிறிதில்லை என்பது ஆன்றாேர் கண்ட உண்மை யாகும். கிறித்து நாதருக்கு ஐயாயிரம் ஆண்டுகள் முற்பட்ட சிர் முகங்கைச் சமவெளி நாகரிகமும், ஹரப்பா-மொகஞ். சாரோ என்னும் பழங்காலப் பெரு நகரங்கள் உலகிற்கு உணர், தும் உண்மையும், ஒரு சேர நினைவு கூரப்பட்டால், சிவலிங்க வழிபாட்டின் தொன்மை நன்கு புலகுைம். சங்க இலக்கியங்களில் சிவபிரானைப் பற்றிய குறிப்புக்கள் பல இடம் பெற்றுள்ளன. தொகை நூல்களின் கடவுள் வா| துப் பாக்களிற் சில, சிவனைப் பற்றியதாக அமைக் அள்ளமையைக் காணலாம்.
எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகிய சிவ பிரானின் பெருமையினைக் கூறும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டாகும். இவற்றில் முதல் ஏழு திருமுறைகள் மூவர் பாடிய தேவாரமாகும். மாணிக்கவாசகர் பாடிய இருவாசகமும், இருக்கோவையாரும் எட்டாங் திருமுறை யாகும். நிருவிசைப்பா, திருப்பல்லாண்டு முதலியன முன்பகாங் இருமுறை திருமூலர் இயற்றிய திருமந்திரம் பக் கார் மிருமுறையாகும். மதுரைச் சொக்கநாதராம் ஆலவாய் உறை அண்ணலின் திருமுகப் பாசுரம், காரைக்காலம்மையார் பாடிய திருவாலாங்காட்டுத் திருப்பதிகங்கள், சேரமான் பெருமாள்காயனர் பாடிய நூல்கள் முதலியன பதினேராங் திருமுறையென