பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

266

பெருமான் தொடரும், பன்னிய செந்தமிழ்மாலை பாடுவித் தென்சிங்தை மயக்க வைத்த திருவருளிணை’ என வரும் திருகாவுக்கரசர் பெருமான் தொடரும் மேற் கூறிய உண்மை யினத் தெளிவுறுத்துவனவாம். மேலும் சுந்தரமூர்த்திப் பெருமானுக்குப் பித்தா என்றும், தில்லைவாழந் தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்றும், சேக்கிழார் பெருமானுக்கு உலகெலாம் என்றும் சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்துள்ளமை உன்னி உணரம்பால. தாம். பதினேராங் திருமுறையில் இடம் பெற்றுள்ள திருமுகப் பாசுரம் இறைவனல் பாணபத்திரன் பொருட்டுச் சேரமான் பெருமாள் காயனருக்கு எழுதப்பட்ட சிறப். புடைத்தாகும்.

வேதங்களை எழுதாக் கிளவி என்பது மரபு. இறைவன் திருவருள் கூட்டுவிக்கப் பெற்ற அடியார்கள் இன் தமிழாற் பாடிய திருமுறைகளை எழுது மறை’ என வ ழ ங் கு த ல் மர பு. திருஞானசம்பந்த மூர்த்திகளே ‘வண்டமிழால் எழுதுமறை மொழிந்த பிரான்’ என்று. பெரிய புராணமும், எழுதுமறை மொழிந்த கழுமல. முனிவன்’ என்று தில்லைக்கலம்பகமும் கூறுவது காண்க. மேலும் திருமுறை யென்னும் இப்பெயர் வழக்கு உண்மையைத் திருமுறையெழுதுவோர் வாசிப்போர்” என்னும் சேக்கிழார் வாக்குகொண்டு துணியலாம். உமாபதிசிவாசாரியார் இயற்றிய சேக்கிழார் புராணம்: கொண்டு, சைவத்திருமுறைகள் பன்னிரண்டு என வழங்கும். வழக்கம் பன்னிரண்டாம் திருமுறையாகிய .ெ ப. ரி ய: புராணம் இயற்றப்பெற்ற பின்னரே என்பதனை கன்கு. துணியலாம்.

அடுத்துத் தேவாரம் என்ற சொல்வழக்கு முதல். ஏழு திருமுறைகளுக்கு வழங்கப்படுவதன் பொருத்தத் தினைக் காண்போம். தே’ என்பது தெய்வத்தைக்