பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

வான்ற பழந்தமிழ் மூவேந்தர்களின் அடையாளப் பூ மாலையைச் சுட்டியுள்ளார். மூவேந்தர் காடுகளும் எல்லே வகுத்துக் காணப்பட்டன. குறுகில மன்னர் பலர் இம் மூவேந்தர்களுக்கு உட்பட்ட சிற்றரசர்களாய் காட்டின் சில பகுதிகளை ஆண்டு வந்தனர். திருக்கோவலூர்ப் பகுதியைச் சுற்றியுள்ள காட்டை ஆண்ட மலேயமான் இருமுடிக்காரி, வேங்கடமலையைச் சுற்றியுள்ள பகுதியை ஆண்ட புல்லி, திண்டிவனம் என்று சொல்லப்படும் ஊரினச் சூழ்ந்த பகுதியாம் ஒய்மா காட்டை ஆண்ட ால்லியக்கோடன், பறம்புமலைப் பகுதியை ஆண்ட பாளி: பழனிமலை ஆண்ட பேகன், பொதியமலைப் பகுதியை ஆண்ட ஆய்வேள் முதலியோர் குறுகில மன்னரிற் சில ராவர். குறுகில மன்னர்கள் வேளிர் என்றும் வழங்கப் பட்டனர். இவ்வேளிர் குடும்பங்களுக்கும் வேந்தர் குடும்பங்களுக்கும் பெண் கொள்ளும் உறவு இருந்து வந்தது, போர்க்காலத்தில் வேளிர்கள் தாம் விரும்பிய முடிவேந்தர்க்குப் படைபலமாக கின்று உதவினர்.

அரசு : நாடு என்பது வளம் கிறைந்ததாக இருக்க வேண்டும்; முயன்று உழைத்து வளம் தரும் காடு சிறந்த நாடாகக் கருதப்பட மாட்டாது என்கிறார் திருவள்ளுவர் :

"காடென்ப காடா வளத்தன காடல்ல
காட வளந்தரு காடு".

ஒரு நாடு எல்லா வளங்களையும், உணவுப் பண்டங் களையும் கைத்தொழில் சிறப்புக்களையும் பெற்றிருக் தாலும் அங்காட்டினை மாற்றார் கவராதபடி காப்ப தற்கும், அங்காட்டில் திே நிலவுவதற்கும், அக்காட்டில் மிகுதியாக விளைந்த பொருள்களே வெளிநாட்டிற்கு

4. திருக்குறள்: 739