பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271

271

அ | ய ப்பிடி’ என்னும் பாட்டு: திருப்பாச்சிலாச் சிசபA இல் கொல்லி மழவன் மகளைப்பற்றிய முயலகன் ைஅl Iாய் ாேப் பாடிய துணிவளர் திங்கள்’ என்னும் பறவ) கொங்கு காட்டிற் பணிநோய் நீங்கப் பாடிய அA கிவ்வினையாம்’ என்னும் திருநீலகண்டப் அகil. மதுரை மாநகரிற் சமணரோடு கிகழ்த்திய அனல் வாAதில் கெருப்பிலிட்டும் வேவாது பச்சையாய் கின்ற 1. கா பூண்முலையாள்’ என்னும் பச்சைப்பதிகம்; அlவ துரில் ஆண்பனையினைப் பெண்பனையாக்கப் பாடிய பூக்கேர்ங்காயென’ என்னும் பதிகம்; திருவீழி wறுA’ பகுதியில் பெற்ற பழங்காசின்வட்டங்திரப்பாடிய, வ la lாக நல்குவீர்’ என்னும் பதிகம் முதலியன முதலாங் திருமுறையில் அமைந்துள்ள அற்புதத் திருப்பதிகங் களாகும்.

முதலாம் திருமுறையில் பல பதிகங்களில் இயற்கை வ ைA இனிமையுற அமைந்து கிடப்பதைக் காணலாம். ச அமுக, துருவிழிமிழலைப் பதியைச் சம்பந்தர் புனேக் அா துள்ள மயைக் காணலாம். மருதநிலத்தில் வளமான யெல்களக் காண்கிறார், வயலிடையே நீர்நிலையும், அ | wகளில் தாமரை முதலிய நீரிடை மலரும் பூக்களும் அவர் iளத்தில் உவகையைப் பூக்கச் செய்கின்றன. அா பர்களில் அன்னப்பறவைகள் அமர்ந்திருப்ப, கா முன் அசையும் தாமரையிலே எழுந்து குடைபோல் அவர் பறவைக்கு கிழல் செய்ய, கரையருகே விளேந்து II ப.து Wற்கும் கெற்கதிர், சாமரைபோல் அசைந்து * ای۹ به ( ‘ ) . கம் கொள்ளாக் காட்சியாக விளங்குகின்றது. . பருவான சம்பந்தர் திருவாய் பின்வரும் பாடலேப் பl Nள் //اندا ،