பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 வள்ளலார் வாழ்வு

எங்கும் ஒரே காரிருள், பொருள்களின் தோற்றம் கட்புலனுக்கு எட்டவில்லை. வானமெங்கும் கருமுகி ற் கூட்டங்கள். மின்னற் கீற்றுகள் வெட்டிக் கண்ணேப் பறிக்கின்றன. பெருமழை பொழியத் தொடங்குகின்றது. கொடை வெப்பத்தால் வாடி உலர்ந்து கிடந்த மண் குளிர் கின்றது. ய்ேந்து கிடந்த மரங்களெல்லாம் பசுமைக் காட்சி வழங்குகின்றன. எங்கும் ஒர் உயிரோட்டம் காணப்படுகின்றது. எல்லாம் மழை வெள்ளம் ஆற்றிய பொருள்.

இதுபோன்ற கிலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் சிலவியது. ஆங்கிலேயர் ஆட்சி, அவர்கள் புகுAநிய இயர்திர நாகரிகம்: இவை காரணமாகத் தமிழ் மக்கள் அன்பைப் போற்ற மறந்தனர். இரக்கத்தைக் கொள்ள விழைந்திலர். அவர்தம் பேச்சு ஒன்றாகவும் செயல் பிறியொன்முகவும் அமைந்தது. அகத்தே கருத்தும் புறத்தே வெளும்.தும் அவர்கள் வாழ்வு போலி வாழ்வாகக் காணப் பட்டது. இகவாழ்வில் பரவாழ்வின் பயனப் பெற்று மகிழும் பக்குவம் அவர்கட்கு வாய்க்கவில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்ற முறையில் அவர்கள் வாழ்வு விளங்கியது. o

இiரிலயில் வள்ளம்பெருமான் அவர்கள் தமிழ்நாடு

செய்தவப் பயனுல் ஞானபூமியாம் இந்தத் தமிழ் மண்ணிலே

|H