பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

ஏற்றுமதி செய்து அங்க ராட்டில் கிடைக்கக் கூடிய பொருள்களில் வேண்டுவனவற்றை இந்த காட்டிற்கு. இறக்குமதி செய்து கொள்ளவும் உதவுவதான பொறுப் புள்ள ஓர் அமைப்புக் தேவைப்பட்டது. அதுவே அரசு என்பது. அங்க அமைப்பைக் கல்லமை பூண்டு இயக்கு. பவனே அரசளுவன். அவனுக்கு உதவியாக இருந்து. வேண்டும்போது தக்க அறிவுரைகண்க் கூறுபவரே அமைச்சர். அரசாங்கப் பணிகளே சிறைவேற்ற உதவி யாக இருப்பவரே அரசாங்க அலுவலர்,

"நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தல் உலகம்"

என்ற புறநானூற்றுத் தொடர் தமிழ் வேர்தர்கள் காட்டின் உயிராக மக்களால் போற்றி மதிக்கப்பட்ட பான்மையினை உணர்த்தும், குடிகளின் கருத்தை அறிர்து அவர்களின் வன்மைக்கான வெறியில் பழந்தமிழ், வேங்கர் ஆட்சி செலுத்தினர்.

"குடிதlஇக் கோலோச்சும் மாலெ மன்னன்
அடிதழீஇ விற்கும் உலகு"

என்ற கிருவள்ளுவர் வாக்கு, பழங்கமிழ் ராட்டு அரசியல் மேன்மையினை விளக்குவதாகும். ஐம்பெருங்குழு, எண் பேராயம் என்றும் இரண்டு பேரவைகள் மன்னர் அரசியலச் செவ்வனே கடத்துவதற்குத் துணையாக அமைந்து உதவின. அமைச்சர், அந்தணர், சேனைத் தலைவர், தாகர், ஒற்றர் ஆகியவர்கள் சேர்ந்து அமைந்தது ஐம்பெருங்குழு, அரசாங்கத் தலைமைக் கணக்கர், அரசகரும் படத்தும் தலைவர், பண்டார (Treasury) அதிகாரிகள், காடுகாவல் அதிகாரிகள், நகரத்

5. புறநானுாறு : 180 6. திருக்குறள் : 544.