279
279
குணத்திலே தோன் கொடுக்கின்ற பொருளை
யெறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே யெல்லாங் காட்டுகின் னருளை
கண்டன னினிச்சொல்வ தென்னே.”
இகளுல் பொரு ளே ப் போற்றாமல் இறையருளைப்
போற்றி இனிது வாழ்ந்தவர் வள்ளம்பெருமான் என்பது நன்கு புலகுைம். இதற்ைருன் ‘அருட் பி ர கா. ச வள்ளலார்’ என்று அன்போடு மக் க ளா ல் இவர்கள் அழைக்கப் பெறுகின்றார்கள். முத்திகிலே அடையவும் விரும்பாக பெருவாழ்வு வாழ்ந்தவர் வடலூர் அடிகளார் என்பது,
“......முத்திபெற் றிடவும்
உரியதோர் இச்சை எனக்கிலை என்றன்
உள்ளம் அறிந்ததே எந்தாய்”
அன்று குறிப்பிட்டுள்ளதினின்றும் அறியலாம்.
„0-J-*0-u-r
பிறரிடம் சென்று பிச்சை கேட்பதனையும், பிறரொருவர் அன்னிடம் வந்து பிச்சை கேட்டால் இல்லையென்று சொல் வாமல் Wன்ெற தன்மையினையும், இறைவனைக் கைவிடா பிாப்பும், பிறர் பொருளை விரும்பாத மனமும், பிறரைப் பழித்தல் பெசாக தெளிவும், வாய்மையுந் தூய்மையுந் தந்து : சார்பு அருளுவதனையும் இறைவனிடம் வள்ளற் பருமான் இரர்து முறையிட்டார்கள் என்பது பின்வரும் பாடலால் அறியப்படும்.
திருவருட்யா ஆகும் திருமுறை பிள்களச் சிறு விண்ணப்பம்: 11
1 திருவருட்ப ஆரு திருமுறை; பிள்ளைச் சிறு விண்ணப்பம்:
101 (1-11