பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

280

“ ஈயென்று நாளுெருவ ரிடம்கின்று கேளாத

இயல்புமென் னிடமொருவர் ஈ

திடுவென்ற போதவர்க் கிலையென்று சொல்லாமல்

இடுகின்ற திறமும் இறையாம்

நீ யென்றும் எனைவிடா நிலையுகா னென்றும்முன்

நினைவிடா நெறியும் அயலார்

நிதியொன்றும் கயவாத மனமுமெம்ங் நிலைநின்று

நெகிழாத திடமும் உலகிற்

சி யென்று பேயென்று நாயென்று பிறர்தமைத்

தீங்குசொல் லாததெளிவும் திரமொன்று வாய்மையுந் தூய்மையுந் தந்துகின்

திருவடிக் காளாக்குவாய்

தாயொன்று சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்

தலமோங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே. ‘ இத்தகைய உயரிய குறிக்கோளோடு பெருவாழ்வு வாழ்ந்த வள்ளம் பெருமான் அவர்களின் வாழ்வு நமக்கெல் லாம் வழி காட்டுவதாக.

11. திருவருட்பா; ஐந்தாந் திருமுறை: தெய்வமணி மாலை 6