289
289
என்றும் உரைநடைப் பகுதியில் எழுதியுள்ள சொற் களையும் பார்க்கும்பொழுது, குடிப்பிறப் பழிக்கும், விழுப்பம் கொல்லும், பிடித்த கல்விப் பெரும்புணை விடு உம், காணணி ககளயும், மாணெழில் சிதைக்கும், பூண்முலை மாதரொடு புறங்கடை கிறுத்தும், பசிப்பிணி என்னும் பாவி'யினை அவர் உள்ளவாறு உணர்ந்ததோடு மட்டும் அமையாது. பசிப்பிணி இர அறச்சாலை கண்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு வழங்கினர் என்பது செயலிலும் அவர் காட்டிய சீர்திருத்தத்தின் செம்மையினே நுண்ணிதின் அதுவலும்.
“தமிழ் பாஷையே அதிக சுலபமாகச் சிவானுபூதியைக் கொடுக்கு மென்பதாம்’ என்று கூறித் தமிழைத் துறக்காத துறவியாகவும் அவர் பொலிகின்றார்.
ஆன்மீகத் துறையில் மட்டுமின்றி அரசியல் துறை யிலும் சன்மார்க்கம் தழைக்க வேண்டுமென அவர் விரும்பினர். அவர் காலத்து ஆட்சி ஆங்கில ஆட்சி.
‘ கருணையிலா ஆட்சி கடுகி யொழிக
அருள் யந்த கன்மார்க்கர் ஆள்க - தெருள்கயந்த கல்லோர் கினைத்த கலம்பெறுக கன்று கினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து’ என்ற பாடலில் இதனை அவர் வெளியிட்டுள்ளார்.
“ ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுள ராகிஉல கியல்கடத்த வேண்டும்’ என்று மேலும் கவின்றார், இத்தகு கிலேக்குச் சுத்த சன்மார்க்கமே வழி என்றார்.
-*=
81. மணிமேகலை, பாத்திரம் பெற்ற காதை: 76-80 28. திருவருட்பா: ஆருந்திருமுறை சுத்த சிவ சன்மார்க்க உலகின்
ஒருமை: 5 88. திருவருட்பா: ஆருந்திருமுறை: வேண்டுவை இவை இவை
ான விண்ணப்பித்தல்: 4 19