297
297
குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத் தூத அறுகாற் குறும்பெறிக் தரும்புபொதி வாசம் சிறுகாற் செல்வன் மறுகிற் றுாற்ற எல்வளை மகளிர் மணிவிளக் கெடுப்ப அந்தி வானத்து வெண்பிறை தோன்றிப் புன்கண் மாலைக் குறும்பெறிங் தோட்டிப் பான்மையிற் றிரியாது பாற்கதிர் பரப்பி மீனர சாணட வெள்ளி விளக்கம்’.”
இளங்கோவடிகளின் இந்த மாலைக் கால வருணனே படிக்குங்தோறும் கயங் தந்து கம்மை நன்கு மகிழ்விட்ப தாகும்.
இளங்கோவடிகள் மாலைக் காலத்தை வருணித்துள்ளது போல மணிமேகலை ஆசிரியர் சித்தலைச் சாத்தனர் காலைப் பொழுதினேக் கவினுற வருணித்துள்ளார் சாத்தனரின் இவ்வருணனையில் இயற்கை தரும் இன்பம் கிரம்பி வழியக் காணலாம்:
‘மலர்கள் மலர்ந்து மட்டில்லாத மணம் பரப்பு கின்ற அழகிய சோலை ஒன்றுள்ளது. அந்தச் சோலையில் மரஞ் செடி கொடிகள் நெருங்கி வளர்ந்து பின்னிப் பிணைந்துள்ளன. கதிரவனின் ஒளிக் கதிர்களும் உட்புக முடியாதபடி சோலே அடர்ந்து காணப்படுவதால் அச் சோலேயில் இருள் மண்டிக் கிடக்கிறது. இலே நெருக்கத் திலே குயில்கள் நுழைந்து செல்லும் இளமரக்கா அது. அதும்பிகள் வேய்ங்குழலின் ஒசையினைப் பொருத்திக் காட்டுகின்றன. இளைய வண்டுகள் இனிய யாழொலியினை எழுப்புகின்றன. அங்கு அழகிய தோகைகளே விரித்து மயில்கள் ஆட, அக் கவின் கிறைந்த காட்சியினே மந்திகள் காண்கின்றன. ஆண்டுப் பளிங்கு போலும் ைேரயுடைய குளம் ஒன்று உள்ளது. அக்குளத்தில் பச்சைப்பசே
2. சிலப்பதிகாரம்: அந்திமாலச் ոթնւլ: செய் காதை: 1.26