பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56



மன்னன் மஞ்சனமாடும் மங்கல மிகுதிச் சிறப்பினே “மண்ணும் மங்கலம்’ என்றும் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் சேரர் ஐயனரிதனர் குறிப்பிட்டுள்ளார்.

3. 2. புறப்பொருள் வெண்பாமாலை இப்பிறந்த காட் பெரு மங்கலத்தினை காண்மங்கலம் என்று குறிப்பிடு கின்றது என மேலே கண்டோம்.

அறக்தரு செங்கோ லருள்வெய்யோன் பிறந்த காட் சிறப்புரைத் தன்று ‘

என்ற கொளு நாண் மங்கலத்தினைப் பிறந்த காட் சிறப்பென்றே குறிப்பிடுகின்றது. மேலும் கொளுவின் இழ்க் காணப்படும். வெண்பாவில் மன்னனின் ஈர நெஞ் சமும் வீரப் பண்பும் ஒருங்கே விளக்கப்பட்டுள்ளன. அவ் வெண்பா வருமாறு:

“ கரும்பகடுஞ் செம்பொன்னும் வெள்ளணிகாட் பெற்றார்

விரும்பி மகிழ்தல் வியப்போ-சுரும்பிமிர்தார் வெம்முர்ண் வேந்தரும் வெள்வளையார் தோள்விழைந்து தம்மதில் தாம்திறப்பார் தாள்.’

3. 3. இப் பாடலால் இரவலர் களிறும் கண்கவர் பொன்னும் பெருவேந்தனின் பிறந்த காளிற் பெறுவர் என்பதனேடு, இதுநாள் வரை இம் மன்னனுக்குப் பயர் தொளிந்திருந்த பகையரசர் அச்சம் நீங்கித் தம் மதிலக் திறந்து தம் மகளிரொடு இனிதிருப்பர் என்பதும் பெற்றாம்.

18. புறப்பொருள் வெண்பாமாலை; பாடாண் படலம் : 36. 19. புறப்பொருள் வெண்பாமாலை; பாடாண் படலம் : 24.