பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57

பிறந்த நாள் விழா பற்றிய செய்திகள்

4. பெருமங்கலத்தினை நன்கு விளக்க கச்சிர்ைக் கினியர் மேற்கோள் காட்டும் பாடல்கள் பழந்தமிழ் மன்னர் தம் அறப்பண்புகளையும் வீரமாட்சியினையும் கொடை வளத்தினையும் எடுத்து மொழிகின்றன. மன்னனின் பிறந்த நாளன்று அந்தணர் பசுவும் பொன்னும் பெறுவர் என்றும், காவலர் சிறந்த யானைப் பரிசில் பெறுவர் என்றும், மக்கள் தங்கள் வீட்டினையும் வெளியினையும் தூய்மைப்படுத்தி அணி செய்வர் என்றும் அறிய வருகின்றாேம். “ மேலும் போரில் தோற்றுச் சிறைப்பட்டிருக்கும் பகைவேந்தர் அன்று விடுதலை செய்யப்பெறுவர் என்பதும் பிறிதொரு பாட்டால் புலகிைறது. மன்னனின் பிறந்த நாள் கட்சத்திரத்தில், பிறந்த நாள் விழாக் கொண்டாடப்படும் என்பதனையும், அள்று போர் தவிர்க்கப்படும் என்பதனையும், கீழ்க் காணும் முத்தொள்ளாயிரப் பாடல் உணர்த்தும்:

“ கண்ளுர் கதவங் திறமின் களிருெடுதேர்

பண்ணுர் கடைப்புரவி பண்விடுமின்-கண்ணுதிர் தேர்வேந்தன் தென்னன் திருவுத் திராடங்ாள் போர்வேந்தன் பூசல் இலன்.”

சேரவேந்தன் ஒருவன் சதயநாளில் பிறந்தாளுகையால் அன்று போர் விகழாதென்றும், ஆதலின் பகையரசர் மதிற் கதவு திறந்து மகிழ்ச்சியோடிருக்கலாம் என்றும் பிறிதொரு பாடல் குறிப்பிடுகின்றது.

20. முத்தொள் ளாயிரம் : 83

21. சைய, மலைச்சிறைதிர் வாட்கண்டன் வெள்ளணி நாள்

வாழ்த்த கொலைச் சிறைதிர் வேந்துக்குழாம்,’ 22. முத்தொள்ளாயிரம் : 7,