பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77

இருந்தவன் நார்முடிச் சேரல் என்பதனையும், தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் பெருந்தகையோன் அவன் என்பதனையும் இனிதின் அறியலாம்.

விறலி நார்முடிச் சேரலை கண்ணினுல் பகைவர்பாட்டிலிருந்து கைப்பற்றிய “தொழில்புகல் யானை’ பலவற்றை நல்குவன் என்பதனையும் காப்பியாற்றுக் காப்பியமுறர் கவினுறக் கிளத்தியுள்ளார்:

செல்லா யோதில் சில்வளை விறவி

காடுதலைக் கொண்ட காடுகாண் அவிர்சுடர் அழல்விடுபு மரீஇய மைந்திற் ருெழில்புகல் யானை கல்குவன் பலவே. ‘

அங்காம் பத்தின் பாட்டுடைத் தலைவனகிய சேரன் செங்குட்டுவனைப் பரணர் அவன் கொடைப் பண்பெல் லா அழகுற விளங்கும் வண்ணம் வருணித்துள்ளார். ‘தம்பா வீகையின் வண்மகிழ் சுரங்து கோடியர் பெருங்கிளை வாழ அருள் சுரக்கும் நெஞ்சினன் செங்குட்டுவன் பண்பதசினப் பரணர் பாடியுள்ளார். மேலும், அருவி வM)ப் பெருவளம் சுருங்கிய காலையில் வானம் வளமான மழையைச் சொரிந்தது போலத் தன்னே அடைந்தவர்களுக்கு வாரி வழங்கி, க.கைவர் ஆர கன்கலஞ் சிதறும் பண்பினன் செங்குட்டுவன் என்பதனையும் குறிப்பிட்டுள்ளார். விறலியர் பெண் யானைகளையும், கொண்டி மள்ளர் கொல்களிறு, அA யும் அகவலர்கள் குதிரைகளையும், வயிரியர் கள்ளினை யு பெறுகின்றனர் எனச் சேரன் செங்குட்டுவனின் கொடைவன்மை சிறப்பித்துப் பேசப்பட்டுள்ளது.

--- -

| 1, கி.ம்.யப்பத்து : IV 10 : 21.31