இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமித்தாடு அரசு வாய்மையே வெல்லும்
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம்
சான்றிதழ்
1971, 1972 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப் பெற்ற நூல்களில் மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி என்ற தலைப்பில், இலக்கிய அணிகள் என்னும் நூல் முதற் பரிசுக்குரியதெனத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
நூலாசிரியர் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் அவர்களைப் பாராட்டி ரூபாய் இரண்டாயிரம் பரிசாக அளிப்பதோடு இச்சான்றிதழும் வழங்கப்
படுகிறது. - ? (ஒ - ம்) இரா. நெடுஞ்செழியன் (ஒ - ம்) மு. கருளுநிதி துணைத் தலைவர் தலைவர் - கல்வி அமைச்சர் - முதலமைச்சர்
தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் சென்னை
நாள்: 21.11.1975