78
78
“ உறுவர் ஆர ஓம்பாது உண்டு
ககைவர் ஆர கன்கலஞ் சிதறி
பாடு விறலியர் பல்பிடி பெறுக
- * * * * * * 4
கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக
... - - - ... • - - - - - - - - - - - - - -
அகவலன் பெறுக மாவே.
கிறைந்து டிெதிர்த்தக்ம்பின் வயிரியர் உண்டெனத் தவாஅக் கள்ளின் வண்கை வேந்தேகின் கலிமகி ழானே. ‘ “
இப் பாட்டின் இறுதியில் சேரன் செங்குட்டுவன் கையினைப் பரணர் ‘வண்கை’ எனப் புகழ்ந்திருப்பதனைக் காண்க. மேலும் அவன் போர்க்களத்தில் முயற்சியால் பெற்ற பெரிய பொருள்களையும் அருமையுடைத்தென்று எண்ணுமல் தன்னைப் பாடி வந்த புலவர்க்கு வாரி வழங்கி விடுகின் ருன் என்று பரணர் புகன்றுள்ளார்:
‘ பெரிய வாயினு மமர்கடந்து பெற்ற
அரிய வென்னது ஓம்பாது வீசி கலஞ்செலச் சுரத்தல் அல்லது கனவினும் களைகென வறியாக் கசடில் கெஞ்சம் ”*
கரவரது கொடுத்துண்ணும் சேரனின் கொடை நெஞ்சத்தினைப் பரணர் கசடில் நெஞ்சம்’ என்று பொருத்த முறக் குறிப்பிட்டுள்ளார். சேரனேப் பாடிய இழையரும் குழையரும் நறுந்தண் மாலேயரும், மகளிரும் போரில் வெல்லும் குட்டுவனேக் கண்டால் பெயர்ந்து பிறிதோரிடம் செல்லமாட்டார்கள் என்று புலவர் புகழ்ந்துள்ளார்.
22. பதிற்றுப்பத்து : V 3: 12-36 23. பதிற்றுப்பத்து : V 4:3 3-6