பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

79

- வெல்புகழ் குட்டுவன் கண்டோர்

செல்குவம் என்னர் பாடுபு பெயர்ந்தே’.”

கான் மேற்கொள்ளும் ஒவ்வொரு போரிலும் செங் குட்டுவன் வெல்கிருன். உடனே பரிசிலர் களிற்றினைப் பரிசிலாகப் பெறுகிறார்கள். கன்னுதல் விறலியர் அவன் வெற்றிச் சிறப்பிற்காக அவன் தொன்னகரில் ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.

‘அட்டா குனே குட்டுவன் அடுதொறும்

பெற்றா ளுரே பரிசிலர் களிே

பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல கன்னுதல் விறலியர் ஆடும் தொன்னகர் வரைப்பின் அவன் உரையா ளுவே!”

பாணர்களுக்குப் பொற்றாமரைப் பூவினையும், ஒளி பொருந்திய நெற்றியினையுடைய விறவியர்க்கு ஆரத்தினையும் அளிக்கின்றான் செங்குட்டுவன்.

‘பைம்பொற் ருமரை பாணர்ச் சுட்டி

ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி..”

பகைவர் காட்டிலே திறையாகப் பெற்ற பொருள் அகாயெல்லாம் எளிதில் பாணர் பாடும் பாடல்களுக்குப் பரிசாக அளித்துவிடுகின்றான் செங்குட்டுவன் என்று பரணர் வியந்து பாடுகின்றார்.

“ஆண்டுர்ேப் பெற்ற தாரம் ஈண்டிவர்

கொள்ளாப் பாடற்கு எளிதின் ஈயும்.’

14. பதிற்றுப்பத்து : V 6 13-14. 10. பதிற்றுப்பத்து : V 7 : 1.8. 10. பதிற்றுப் பத்து : V 8 : 1-2. 07. யதிற்றுப் பத்து : V 8 : 5.6.