84
84
‘’ புலர்ந்த சாந்திற் புலரா ஈகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி முழவுமண் புலர இரவலர் இனைய வாராச் சேட்புலம் படர்ந்தோன்! SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS அளிக்கென இரக்கு வாரேன்! எளுசிக் கூறேன் ஈத்தது இரங்கான், ஈத்தொறும் மகிழான், ஈத்தொறும் மாவள் ரியன். ே
வயிரியரைக் கண்டால் வல்லே விரைந்து பொருள் வழங்குவான் என்றும், மழையினும் பெரும்பயன் பொழி’ வான் என்றும், பாணர் புரவலன்’ என்றும், பரிசிலர் வெறுக்கை என்றும், சேறுசெய் மாரியின் அளிக்கும்’ சாறுபடு திருவினன் என்றும் பலவாறு செல்வக் கடுங்கோ வாழியாதன் புலவரால் புகழப்பட்டுள்ளான்.
இரவலர்க்குத் திறையாக வந்த களிற்றினையும். அம்பண அளவை கெல்லினையும் ஆர்பதமாக கல்குவன் என்றும் கபிலர் வாழியாதனின் வரையாத ஈகையுள்ளத் தினை உளமாரப் பாராட்டுகின்றார்:
“ தொன்று திறை தந்த களிற்றெடு கெல்லிற்
அம்பன வளவை விரிந்துறை போகிய ஆர்பதம் கல்கும் என்ப.” 1 கல்லுயர் நேரிமலைக்குரிய பொருகனும் சான்றாேச் பெருமகனுமான செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடிச் சென்றால், கடனறி மரபிற் கைவல் பாணனகிய ,ே கொடுமணம் என்னும் ஊரிற் செய்யப்படும் வேலைப் பாடு மிகுந்த பொற்கலங்களையும், பக்தர் என்னும் ஊரிற் கிடைக்கும் நல்ல முத்துக்களையும் கின் சுற்றத்தா
38. பதிற்றுப்பத்து: VII 1:7-14. 37. பதிற்றுப்பந்து: VII 6: 7.9.