85
85
முடன் பெறுவாய்’ என்று பாணுற்றுப்படை யமைந்த பாடலில் கபிலர் செல்வக் கடுங்கோவின் மடங்காத கொடை செஞ்சத்தினைக் கவினுறப் பாடியுள்ளார்.
‘ கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க் கடனறி மரபிற் கைவல் பாண! தெண்கடல் முத்தமொடு கன்கலம் பெறுகுவை!
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S ** = H H H H A H = Hi- |H|| || H H =
பறைபண் ணழியும் பாடுசால் நெடுவரைக் கல்லுயர் கேரிப் பொருநன் செல்வக் கோமாற் பாடினை செலினே. “ இவ்வாறு செல்வக் கடுங்கோ வாழியாதன் அரசாட்சி Mழலில் மக்கள் காமம் அறியா ஏம வாழ்க்கை வாழ்வதாகக் கபிலர் கூறும் திறனே கினையுந்தொறும் நெஞ்சு உவக் கின்றது.
கபிலர்க்குச் செல்வக் கடுங்கோ வாழியாதன், சிறுபுறம் ான நூருயிரம் காணம் கொடுத்தான் என்றும், கன்றா ான்னும் குன்றேறித் தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிப் பரிசாகக் கொடுத்துப் போற்றிப் புகழ்ந்தான் என்றும் ஏழாம் பத்தின் பதிகம் பகருகின்றது. பெருங்குன்றுார் கிழார் பாடிய ஒன்பதாம் பத்தில்,
“ அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்குசெங் காவின் உவலை கூராக் கவலையில் நெஞ்சின் ானவிற் பாடிய கல்லிசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே. 9
என வரும் பகுதி கொண்டு, கபிலர் ஊர்கள் பலவற்றைப் பரிசிலாகப் பெற்றார் என அறியலாம்.
_
_. இதறுப்பத்து WT7:14,223
10. பதிற்றுப்பந்து : 1X; 5 :9-13: