பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

87

வெஞ்சக்தினைக் காண்போம். பெருங்குன்றுார் கிழார் பாடிய இப்பம்தால் மன்னனின் மாண்புயர்ந்த கொடைப் பண்பு வெளிப்படுகின்றது.

‘பாடுகர், கொளக் கொளக் குறையாச் செல்வம்’ உடையவன் சேரன் என்பதனை முதற்கண் தெரியப்படுத்து ன்ெருர் புலவர். இல்லோர் துன்பம் தொலைய ஈர நெஞ்சோடு கல்கும் நயனுடையன் நனந்தல யுலகத்தில் கல்லிசையை கிலே சிறுத்திய இச் சேரன் என்பதனை விளங்க உரைக்கின்றார் பொல்லாங்கு அறியாது வடியாகாவின் வல்லாங்கு பாடும் பெருங்குன்றார் கிழார் :

கல்லிசை கிலைஇய கனந்தலை யுலகத்து இல்லோர் புன்கண் தீர நல்கும் ாாடல் சான்ற நயனுடை கெஞ்சின் பாடுநர் புரவலன் ஆடுநடை அண்ணல்.”

‘நீரினும் இந்தண் சாயல'கிைய இளஞ்சேரல் இரும் பொறை பாடினிக்கு நன்கலம் நல்கும் ஈயனுடைய கெஞ்சினன். ஆற்றினைக் கடக்க உதவும் வேழக் கரும்பினும்

  • /*\)Փւ)Gl13ԾI -

சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து தெண்கடன் முன்னிய வெண்டலைச் செம்புனல் ஒய்யு நீர்வழிக் கரும்பினும் பல்வேற் பொறையன் வல்லல்ை அளியே. ‘

வேழக் கரும்பு ஒருவர் ஆற்றினைக் கடக்கும் வரைதான் பயன்படும்; ஆயினும் சேர மன்னன் புலவர்க்கும் மற்றவர்க் கும் எப்பொழுதும் உதவும் இளகிய ஈகை கெஞ்சினகை

48. பதிற்றுப்பத்து IX. 6 : 5-8 44. பதிற்றுப்பத்து IX. 7 : 1-5