பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92

மலேயும், மேற்கில் கடற்கரைச் சோலையும் அமைக் திருந்தன என்பது இலக்கியம் உணர்த்தும் காட்சி களாகும். நானில வளமும் மயங்கிய நல்லதோர் நகராகத் தொண்டி துலங்கிய காரணத்தினல் சேரமான் கோக் கோதை மார்பனேப் பொய்கையார் என்னும் சங்ககாலப் :புலவர்,

“ நாடன் என்கோ

ஊரன் என்கோ பாடிமிழ் பனிக்கடல்

சேர்ப்பன் என்கோ யாங்கன மொழிகோ

வோங்குவாட் கோதையை ‘'’

என்று பாடினர். செந்தமிழ் வழங்கிய சேரநாடு நானில வளங்களும் நன்கு கெழுமியது என்பதனைப் பிற்காலத்தே தெய்வப் புலமைச் சேக்கிழார் பெருமானும்,

“ திரைசெய் கடலின் பெருவளனுக்

திருந்து கிலனின் செழுவளனும் வரையின் வளனு முடன் பெருகி

மல்கு நாடு மலை நாடு'3 என்று பாடியுள்ளார். பண்டைத் தமிழர் வரலாற்றினைப் பாங்குற அறியப் பெருந்துணை நல்கும் புறநானூறும் தொண்டியின் வளத்தினை எஞ்சாது போற்றியுரைக் கின்றது,

‘ குலையிறைஞ்சிய கோட்டாழை

அகன் வயன் மலைவேலி நிலவுமணல் வியன்காணல்

தெண்கழிமிசைச் சுடர்ப்பூவில் தண்தொண்டி “4 என்ற குறுங்கோழியூர் கிழார் பாடல் கொண்டு, ‘குலை

2. புறநானூறு: 19: 1.3 3. பெரிய புராணம் விறன் மீண்ட காயனர் புராணம்: 1

-4. புறநானூறு: 17:9.13