பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

94

திண்டேர்ப் பொறையன் தொண்டி, ‘8 “ திண்டேர்ப் பொறையன்

தொண்டி முன்றுறை ‘9 “ செங்கோற் குட்டுவன் தொண்டி. ‘0 ‘ வெண்கோட்டு யானை

விறற்போர்க் குட்டுவன் தெண்திரைப் பரப்பில்

தொண்டி முன்றுறை. ‘

என்றும் எட்டுத் தொகை நூல்கள் குறிப்பிடுவதனல் தொண்டி சேர மன்னர்களின் செங்கோன்மை செலுத்திய நகரென அறியலாம்.

தொண்டி துறை முகப் பட்டினமாக விளங்கிய காரணத்தால் கடலலைகளின் ஆரவாரம் காதில் விழுந்து கொண்டிருந்தது என்பதும், அக்கடல் முழக்கம் முழ வோசையினே கினைவூட்டியது என்பதும் சங்கச் சான்றாேர் செய்யுட்களால் செவ்விதின் அறியப்படும்:

“ திரையிமிழ் இன்னிசை

யளைஇ யயலது முழவிமி ழின்னிசை

மறுகுதொ றிசைக்கும் தொண்டி. ‘'’ “ வண்டிமிர் பணித்துறைத்

தொண்டி. ‘'’

8. நற்றின: 8: 8.9 9. குறுத் தொகை: 125:2 10. ஐங்குறுநூறு: 178: 2-3 11. அகதானுாறு: 290:13.14 12. ஐங்குறுநூறு: 1711-8 13, ஐங்குறுநாறு: 172:2