பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

116 குன்றத்து நாயனார் - நல்ல மங்கை பாகற்கு' 1 என்னும் ' பிரான்மலைக் கல்வெட்டுப் பகுதியினால் நன்க்றியலாம். வேள் பாரியின் தலை நகராகிய பறம்பு இந்நாளில் பிரான் மலை என்ற பெயருடன், இராமநாதபுரம் ஜில்லாவில் திருப் புத்தூர்த் தாதுகாவிலும், தென்பறம்பு நாட்டுத் திருவாதவூர் மதுரை ஜில்லாவில் மேலூர்த் தாலுகாவிலும் இருத்தலால் பறம்பு நாடு அவ்விரு தாலுக்காவிலும் இருந் , திருத்தல் வேண்டும் என்பது திண்ணம். - 4. மிழலைக் கூற்றம்: இது வேள் எவ்விக்குரிய தாய்க் கடற்கரையைச் சார்ந்திருத்த நாடு என்பது 24-ஆம் புறப்பாட்டால் அறியப்படுகிறது: 'பாண்டி மண்டலத்து 2 மிழகிலக் கூற்றத்து ஓக்கூர்' எனவும், மிழலைக்கூற்றத்து மணமேற்குடி' 4 எனவும், 'மிழலைக் கூற்றத்துக் கீழ்க் கூற்றுப் பொன்பற்றி' 5 எனவும், 'மிழலைக் கூற்றத்து நடுவிற் கூற்றுப் புல்லுக்குடி" எனவும் கல்வெட்டுக்களில் வரும் தொடர்களால் இக்கூற்றம் பாண்டி மண்டலத்தில் இருந்தது என்பதும் இதில் கீழ்க்கூறு, நடுவிற்கூறு, மேற்கூறு என்ற மூன்று உட்பிரிவுகள் இருந்தன என்பதும் தன்கறியக் கிடக்கின்றன. இக் கூற்றத் திலுள்ள மண மேற்குடி பொன்பற்றி முதலான ஊர்கள் தஞ்சாவூர் சில்லாவில் அறந்தாங்கித் தாலுகாவிலும், பராந்தக நல்லூர், வானவர்மாணிக்கம் முதலான மார்கள் புதுக் 1. Epigrahia Indica Vol. XXI No. 19. 2. South Indian Inscriptions Vol. VIII. No. 247, ' 3. ' ட 448. பட 1 , IV No, 372.