பக்கம்:இலக்கிய ஆராய்ச்சியும் கல்வெட்டுக்களும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

160 என்ப தாம் (S. I. J. Vol. IV No |338). இவனே அக் கோயிலில் மற்றொரு நுத்தா விளக்கு தன் பெற்றோாகள் நற்கதியெய்து மறு வைத்தவன் என்பது, "ஸ்ரீகுலோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்பத் தாறாவது திருவிந்தளூர் நாட்டுக் கஞ்சரதன் பஞ்சாதி முடி கொண்டானான வத்தராயன் மாதா பிதாக்களைச் சா)த்தி இடர்க்கரம்பை மும் ஸ்ரீலிமநாத உடையார்க்கு ......... தா விளக்கொன்று ............... இடையன்' (S, 1. I, Vol. IV No. 13:9) என்னும் கல்வெட்டினால் அறியக் கிடக்கின்றது. சோழமண்டலத் தலைவர்கள் வேங்கை, கங்கம், தங்கம் முதலான வட நாடுகளில் வென்றி வாலை சூடி இத்தகைய - பல அறங்கள் புரிந்துள்ளமை கல்வெட்டுக்களால் அறியப் படுகின்றது. 11, சேதியர் கோன் :-- இவன் சேதிராயன் என்ற பட்டமுடையவன் ; சேதி நாடு எனவும் மலேயாமா நாடு எனவும் வழங்கப் பெறும் நிலப்பரப்பைத் திருக்கோவலூரி லிருந்து ஆட்சிபுரிந்த குதுதில மன்னன்; விக்கிரம சோழனுக்குத் திறைசெலுத்தி வந்தவுன் ; கருநாடரோடு போர் புரிந்து வெற்றி யெய்தியவன். இவகப்பற்றிய மற்றைச் செய்திகள் புலப்படவில்லை. இனி, காரானை காவலன், அதிகன், வல்லவன், திகத்தன் இவு:கனப்பற்றி ஒன்றும் தெரியவில்லை. இவர்களைப்பற்றிய செய்திகள் கிடைக்ரூபாயின் அவை பின்னர் வெளியீடப் பெறும். 11 கருசை பெது சகச என்று தவாகக் கல்வெட்டுப் புத்தகத்தில் அச்சிடப்பெம்பள்ளது. தென் உண்மைய மேவோல்ள இரண்டாம் கெட்டால் உரையாம்.