பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறியும் நெறியும் உயிரும் உடலும். குறியில்லா நெறியும் நெறியில்லா குறியும் முறையே உயிரில்லா உடலும் உடலில்லா உயிரும் போலும். கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (9) 岑 祭 祭 கான முயலெய்த அம்பினில் யானே பிழைத்தவேல் ஏந்தல் இனிது (772) என்ற திருவள்ளுவர் திருக்குறள் மொழிகளும், 'குறிக்கோள் இலாது கெட்டேன்’ (திருநாவுக்கரசர்: திருநேரிசை, திருக்கொண்டிச்சரம்-9) என்ற திருநாவுக்கரசர் தேவாரமும் குறிக்கோளின் பெருமை கூறுவன.