பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய இயல் சில நேரங்களில் சாதாரணரும், பல நேரங்களில் ஞானிகளும் குறிக்கோள் இல்லாத நிலையில் இருப்பது போல் இருப்பதும் ஒரு குறிக்கோள் பற்றியே. முன்னது QL1tflg... Stð g^iirgy (Relaxation) பற்றி, பின்னது பெரிதும் மெய்யுணர்வு (Self-realisation) கருதி. எனவே எ திர்மறை கிலேயிலும் ஒரு குறிக்கோள் இருத்தல் உறுதி;தெளிவு. பேசா கிலேயும் (மெளனமும்) ஒரு (ஒப்ப ற்ற) பேச்சைகடவுளின் குரலை-அகக்குரலை-உள்ளொலியைக் கேட். கவே அல்லவோ? 婚 殘 亲 - “Solitude is sometimes the best society’ —Milton. 尊 燈 懿 *There is society where none intrudes’ —Byron. 蚤 繫 梁 Let us be silent that we may hear the whispers of the Gods —Emerson శ 發 、亲 It is wise head that makes the still tongue W. J. Lucas శ్లో: 姿 爱 in solitude where we are least alone —Byron, 姿 梁 豪 . என்ற மேற்கு நாட்டுப் புலவர் கருத்துக்களும், தனிமை கண்ட துண்டு- அதிலே லாரம் இருக்குதம்மா (பாரதியார் பாடல்கள்-பிழைத்த தென்னந் தோப்பு-5) என்ற பாரதியின் பாடலும், உண்மை கா அடிக்கடி பேசாது என்ற தமிழ்ப் பழமொழியும் கருதத்தக்கன. மேற்கு காட்டில் குறிக்கோள் மருத்துவம் என்ற ஒரு புதுமுறை மருத்துவம் உருவாகியுள்ளது பற்றிப் பேராசிரியர் டாக்டர் வ. ஆ. தேவசேனபதி அவர்கள் அண்மையில் வெளி வந்துள்ள கல்வி நெறிக் காவலன்