பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் இலக்கு 93 கெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் மணிவிழா மலரில் *Aspects of higher Education’srst o zðaŭtoáð sigapupurrør கட்டுரை ஒன்று வரைந்துள்ளார்கள். அதில் உயிரான பகுதி வருமாறு: மேலும் சற்று விளக்கமான முறை குறிக்கோள் மருத்துவம் (Logotherapy) என்பதால் கையாளப் பெறு கிறது. லோகாஸ் (Logos)என்னும் கிரேக்கச் சொல்லுக்கு எண்ணம், கருத்து அல்லது மொழி வழியாக வெளியிடப் பெறும் கருத்து என்னும் பொருள் இருப்பது லாஜிக் (Logic) என்னும் சொல்லிலிருந்து நாம் அறிகிருேம். அதனுடன் குறிக்கோள், நோக்கம் என்னும் பொருளும் இச் சொல்லுக்கு உண்டென த் தெரிகிறது. இவ்வடிப் படையில், அதாவது வாழ்க்கைக்குத் தக்க நோக்கமோ, குறிக்கோளோ காணும் அடிப்படையில் மருத்துவம் நிகழ் கிறது. இன்பம் அடைய வேண்டும் என்னும் முயற்சி கை கூடாமல் துன்பம் மிகும் போது நம்மைத் தாங்கிக் கொள்வது தக்கதொரு குறிக்கோளே அடைய வேண்டு மென்னும் உறுதிப்பாடே. இன்பமாக வாழவோ, துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளவோ-வாழவோமடியவோ-நமக்குத் துணை செய்வது தக்கதொரு குறிக் கோளே. இவ்வுண்மையையும் மருத்துவ முறையையும் விளக்க Victor E, Frankl என்பவர் ஒரு நூல் எழுதியுள் arrir. (Men's Search for Meaning by Victor E. Franki, Washing Square Press). 1939-443)& #pišā Qosīr-raig உலகப் பெரும் போரின் போது ஜர்மானியர் ஏற்படுத்தி uig55g s(Diäigira, b gaan pas Gao (Concentration Camp) தாங்கரும் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள அவருக்கு ஊக்கமளித்தது குறிக்கோளுடைமையே. இம் முறையை விளக்கும் நூலொன்றை யெழுதி வந்த அவர், நூல் முற்றுப் பெறும் வரையிலாவது தாம் வாழ வேண்டு மென்னும் உறுதியோடிருந்தது அவர் கையாளும் முறைக் குச் சான்ருகிறது > ...”