பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

釁動@ இலக்கிய இயல் 58 ஒர்ப்பு-ஆராய்ந்துணர்கை, தெளிவு, பொறை. 54 ஒர்மம்-உளவுரம். 55 ஓர்மை-ஒற்றுமை, 56 ஓர்வம்-ஒருபாற் சார்கை. 5? ஒரம்-விளிம்பு ஒரு தலைப் பக்கம். 58 ஒவம்-ஒவியம். 59 ஓவி-ஒவியம். 0ே ஓவியர். 1ே ஓவு-ஒவியன். இந்த 1ே சொற்களுள்ளும் அடிப்படையானவை: (1) ஒ; (3) ஒக்க; (3) ஒச்சை, (4) ஒட்ட, (5) ஒடு; -()ே ஒண்டு; (?) ஒத்தல்; (8) ஒப்ப; (9) ஒரு (10) ஒவ்வு: (11) ஒற்று; (18) ஒன்று; (18) ஒன்னு; (14) ஓர் எனலாம். இவற்றுள்ளும் ஒவ்வு, ஒவம், ஒவியம், ஒவியர் ஆகிய சொற்களே கண்டு பெரிதும் கருதத் தக்கன. இவற்றுள்ளும் ஒவ்வு-ஒவியம் என்னும் கிலேயே எண்ணற்குரியது. ஒப்பே கலையின் உயிர், அண்மையில் சென்னே ஓவியக் கல்லூரியின் முன்னுள் முதல்வர் திரு. கிருஷ்ணுராவ் இழுத்து வைத்தல் என்னும் பொருள் தரும் வகையில் Draw-ing என்ற சொல் அமைந்திருத்தலே என்னிடம் எடுத்துக்காட்டி இன்பம் செய்தார்! இவ்வடிப் படை உண்மையை விளக்கும் பழைய-புதிய இலக்கியப் -பகுதிகள் வருமாறு : வம்ப மாக்கள் கம்பலை முதுணர்ச் - சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும் மையறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி வெண்கதை விளக்கத்து வித்தகர் இயற்றிய கண்கவர் ஓவியம் கண்டுநிற்குநரும் - *... .9س273 : 3سي"عيمق إيه هيسبب