இலக்கியத்தின் இலக்கு 選翰蠶 அரம்பை, ஊர்வசி போலுள்ள அமரமெல் லியலார் செவ்வி திறம்பட வகுத்த எம்மான்! செய்தொழில் ஒப்பு நோக்க விரும்பியே கொல்லாம் இன்று விண்ணுல கடைந்து விட்டாய்? அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம் . -பாரதியார் பாடல்கள்-ஒவியர்மணி இரவிவர்மா" இனி, இந்த ஒப்புமையை (imitation) உயிராகக் Gârcor, isão o joug aurocoquor (Imitation of Jesus, christ—Thomas Kempis smoora) glas Gisrā65 (ultimate aim-objective) uirg? Ifigo Df6!) (Satisfaction). “GSG293அள்ளும் சிலப்பதிகாரம் என்ற பாரதியின் புகழுரைபொருளுரை ஆழ்ந்து கருதத்தக்கது. நெஞ்சை அள்ளும் நீர்மையே கலையின் வெற்றி. இதன் அடிப்படையும் யாது ஒன்றில் ஒன்று படுதலே. இயல்பாக (விவகார மின்றி) இருக்கும் உள்ளத்தைக் கவ்வி-கல்வி-கலேத்து ஒன்றில் ஒன்று படுத்துவதே-ஒன்ருகவே ஆக்குவதே கலை. - ஒன்று ஒன்ருகல் : ஒன்ருக்கல்:
பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/113
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை